My business in home

  

            பெண்களுக்கான சேலைகள், குர்திகள்.



எனது வாட்ஸ் அப் குரூப்பில் இணைய

https://chat.whatsapp.com/Ed5LnV5uHEB9BjCadMbzfb

இந்த லிங்க் ல் தொடர்பு கொள்ளுங்கள்





 இந்த கொரனா நேரத்தில் நாமும் வீட்டில் இருந்தே ஏதாவது ஆன்லைனில் சம்பாதிக்கலாம் என்று நினைத்து இந்த பிசினஸை தொடங்கினேன். தொடங்கிக் கொஞ்ச நாட்கள் தான் ஆகிறது, நம்பிக்கை இருக்கிறது நம்மாலும் சம்பாதிக்க முடியும் என்கிற எண்ணம் என்னை மகிழ்ச்சி அடைய செய்கிறது. வாழ்க்கையில் பண தேவை என்பது எல்லோருக்கும் உள்ளது வீட்டில் இருக்கும் பெண்களால் சம்பாதிக்க முடியும் என்பதை என்னைப்போல் பலரும் செய்கிறார்கள். நானும் இப்பொழுது தான் சிறிய அளவில் தொடங்கி இருக்கிறேன். வாழ்த்துங்கள், வளர்கிறேன். நன்றி.

Comments

  1. எங்கள் நிறுவனம் சார்பாக நான் வாழ்த்துகிறேன்...
    உங்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சியாய் என்றென்றும்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

Post a Comment

THANKS